Thursday, 27 October 2016

Comedy Today காமெடி இன்று

ஆசிரியர்: டேய் நீ இந்த பரிட்சையில் 80 மார்க் வாங்கணும் சரியா
மாணவன்: சார் 80 இல்ல சார் நூறு மார்க் வாங்குவேன் சார்
ஆசிரியர்: டேய் காமெடி பண்றியா!
மாணவன்: யார் சார் முதல்ல காமெடி பண்ணது.

Artikel Terkait

Comedy Today காமெடி இன்று
4/ 5
Oleh

Berlangganan

Suka dengan artikel di atas? Silakan berlangganan gratis via email